Argylle
தன் புத்தகங்களில் உள்ள கதைகள், ஒரு மோசமான நிழலுலக சிண்டிகேட்டின் செயல்பாடுகளைப் போலவே இருக்கும்போது, அதிகமாக யாரிடமும் பேசாத உளவாளி நாவலாசிரியரான எல்லி கான்வேயும் அவரது பூனையும் நிஜமான உளவாளிகளின் உலகில் மாட்டிக்கொள்கின்றனர். அங்கே எதையும் யாரையும் நம்ப முடியாது.