சிட்டடெல்

சிட்டடெல்
டிவி நிகழ்ச்சி · ஆக்‌ஷன் · த்ரில்லர்

எட்டு வருடங்கள் முன் உலகளாவிய தனித்த ஒற்றர் நிறுவனம் சிட்டடெல், புதிய கூட்டம் மாண்டிகோரால் அழிக்கப்பட்டது. நினைவுகள் அழிக்கப்பட்ட சிறந்த ஏஜென்டுகள் மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நாடியா சிங் (ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ்) சிரமப்பட்டு தப்பினர். எட்டு வருடங்கள் பின், மேசனின் முன்னாள் சக பணியாளர் பர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லி டுச்சி) மாண்டிகோர் புதிய உலக ஒழுங்கு நிறுவுவதை தடுக்க இவர் உதவியை நாடுகிறார்

2023 · 42m
ஸ்டாரிங் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மாட்டேன், ஸ்டான்லி துச்சி
இயக்குநர் Jessica Yu

சீசன் 1

  • எபிசோடு 1
    த ஹியூமன் எனிக்மா
    இந்த தொடரில் மேசன் கேன் மற்றும் நாடியா சின் சிட்டடெலின் முக்கிய ஏஜெண்டுகள்-ஒரு மோசமான புதிய சிண்டிகேட் மாண்டிகோருடன் மோதுகின்றனர் - அது பேரழிவிற்கு வழிவகுக்கிறது. மேசன் கேன் தனது கடந்த கால நினைவுகளை தொலைத்து, "கைல் கான்ராய்" என்ற பெயரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் சக்தி வாய்ந்த மாண்டிகோரைத் தடுக்க ஒரு பழைய சக ஊழியர் அவரது உதவியை் நாடுகிறார்.
    42m
  • எபிசோடு 2
    ஸ்பைஸ் அபியர் இன் நைட் டைம்
    கைல் மற்றும் பனார்ட் நியூயார்க் நகரத்திற்குச் செல்கிறார்கள், மாண்டிகோர் தலைமையகத்தில் இருந்து சிட்டடெல் எக்ஸ் கேஸை நேரம் கடக்கும் முன் திருட. பின்னர், கைல் கடந்த காலத்தில் பரிச்சியமான நபர் இன்னும் உயிருடன் இருப்பதையும், அவரை கண்டுபிடிக்க எல்லாவற்றையும் பணயம் வைக்க துணிகிறார்.
    40m
  • எபிசோடு 3
    இன்ஃபைனைட் ஷேடோஸ்
    கைலும், நாடியாவும் ஒரு பழைய பாதுகாப்பு இல்லத்தை அடைய, அவர்கள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை பற்றிய தடயங்கள் கிடைக்கின்றன. மாண்டிகோரை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முன்னாள் கூட்டாளி மொரோக்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அவரை மீட்க உள்ளூர் கொள்ளைக்கூட்ட தலைவரின் உதவியை நாட வேண்டும். ஆனால் கடந்த கால ரகசியங்கள் வெளிவருவதால் அந்நோக்கத்திற்கு தடை ஏற்படுகிறது.
    43m
  • எபிசோடு 4
    டெல் ஹர் எவ்ரிதிங்
    அப்பியின் முன்னாள் அடையாளம் தெரிஞ்சதும், மேசன், நாடியா மற்றும் செலஸ்டே இடையேயான கடந்தகால சிக்கல்களை பற்றியும், இன்று வரை எதிரொலிக்கும் ஒரு பயங்கரமான முடிவை பற்றியும் தெரிய வருகிறது. நாடியாவும் கைலும் மொராக்கோவில் இறங்கி தங்கள் சக உளவாளியை விடுவிக்க தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது, ஏனென்றால் அவர்கள் ஆபத்தான குற்றச்சாட்டுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
    39m
  • எபிசோடு 5
    டைம் ரெண்டர்ஸ் அஸ் எனிமீஸ்
    நாடியா, கைல் மற்றும் கார்ட்டர் மாண்டிகோரிலிருந்து தப்பித்து எக்ஸ் கேஸைப் பாதுகாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஆனால் நமது ஹீரோக்களில் ஒருவரின் சந்தேகம் மேலோங்குகிறது. இது பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
    39m
  • எபிசோடு 6
    சீக்ரெட்ஸ் இன் நைட் நீட் அர்லி ரேன்ஸ்
    இந்த சீசனின் முடிவில் சக ஊழியர் ஒருவர் மாண்டிகோரால் சிறைப் பிடிக்கப்பட்டதும், கைல், நாடியா,கார்ட்டர் அவரை காப்பாற்றவும், அணு ஆயுதங்களை பெறுவதற்கான மாண்டிகோரின் திட்டங்களை முறியடிக்கவும் முனைகின்றனர். நம் ஹீரோக்கள் அணுசக்தி அச்சுறுத்தலுக்காக போரிடும்போது, சிட்டடெலுக்குள் இருக்கும் உளவாளியின் அடையாளம் வெளிப்படுகிறது. இது வரை அறிந்தது அனைத்தும் பொய்யே என்ற உண்மை தெரியும்போது அதிர்ச்சியாகுகிறார்கள்.
    49m

தொடர்புடையது

  • Argylle
  • Liaison
  • Special Ops: Lioness
  • ஜாக் ரயன்
  • The One
  • சிட்ட்டெல்: டியானா
  • சிட்டடெல் ஹனி பனி
  • Mission: Impossible Ghost Protocol
  • தி பௌர்னே ஐடென்டிடி

நடிகர்கள் & குழுவினர்

  • பிரியங்கா சோப்ரா
    Nadia Sinh
  • ரிச்சர்ட் மாட்டேன்
    Mason Kane
  • ஸ்டான்லி துச்சி
    Bernard Orlick
  • Ashleigh Cummings
    Abby Conroy
  • Lesley Manville
    Dahlia Archer
  • Roland Møller
    Anders/Davik Silje
  • Osy Ikhile
    Carter Spence
  • Caoilinn Springall
    Hendrix Conroy
  • Jessica Yu
    இயக்குநர்
  • Anthony Russo
    நிர்வாகத் தயாரிப்பாளர்
  • Joe Russo
    நிர்வாகத் தயாரிப்பாளர்

அறிமுகம்

சிட்டடெல்

ஆக்‌ஷன்

எட்டு வருடங்கள் முன் உலகளாவிய தனித்த ஒற்றர் நிறுவனம் சிட்டடெல், புதிய கூட்டம் மாண்டிகோரால் அழிக்கப்பட்டது. நினைவுகள் அழிக்கப்பட்ட சிறந்த ஏஜென்டுகள் மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நாடியா சிங் (ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ்) சிரமப்பட்டு தப்பினர். எட்டு வருடங்கள் பின், மேசனின் முன்னாள் சக பணியாளர் பர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லி டுச்சி) மாண்டிகோர் புதிய உலக ஒழுங்கு நிறுவுவதை தடுக்க இவர் உதவியை நாடுகிறார்

தகவல்

ஸ்டுடியோ
Amazon Studios
வெளியிடப்பட்டது
2023
உருவாக்கப்பட்ட இடம்
அமெரிக்கா

மொழிகள்

வசனங்கள்

தமிழ் (இந்தியா) ,அரபிக் (உலகம்) ,ஆங்கிலம் (அமெரிக்கா) (SDH),இத்தாலியன் (இத்தாலி) ,இந்தி (இந்தியா) ,இந்தோனேஷியன் (இந்தோனேசியா) ,உக்ரைனியன் (உக்ரைன்) ,எளிதாக்கப்பட்ட சீனம் ,ஃபிலிபினோ (பிலிப்பைன்ஸ்) ,ஃபின்னிஷ் (பின்லாந்து) ,கன்னடம் (இந்தியா) ,காலிஸியன் (ஸ்பெயின்) ,கிரேக்கம் (கிரீஸ்) ,கேட்டலான் (ஸ்பெயின்) ,கொரியன் (தென் கொரியா) ,செக் (செசியா) ,டச்சு (நெதர்லாந்து) ,டேனிஷ் (டென்மார்க்) ,தாய் (தாய்லாந்து) ,துருக்கிஷ் (துருக்கி) ,தெலுங்கு (இந்தியா) ,நார்வேஜியன் பொக்மால் (நார்வே) ,பாரம்பரிய சீனம் ,பாஸ்க் (ஸ்பெயின்) ,பிரெஞ்சு (கனடா) ,பிரெஞ்சு (பிரான்ஸ்) ,போர்ச்சுக்கீஸ் (பிரேசில்) ,போர்ச்சுக்கீஸ் (போர்ச்சுக்கல்) ,போலிஷ் (போலந்து) ,மலாய் (மலேசியா) ,மலையாளம் (இந்தியா) ,ரஷியன் (ரஷ்யா) ,ரோமேனியன் (ருமேனியா) ,வியட்நாமீஸ் (வியட்நாம்) ,ஜப்பானியம் (ஜப்பான்) ,ஜெர்மன் (ஜெர்மனி) ,ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கா) ,ஸ்பானிஷ் (ஸ்பெயின்) ,ஸ்வீடிஷ் (ஸ்வீடன்) ,ஹங்கேரியன் (ஹங்கேரி) ,ஹீப்ரூ (இஸ்ரேல்)

அணுகல்தன்மை

பார்வையற்றவர்களுக்கோ பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கோ திரையில் நடப்பதைப் பற்றித் தெரிவிக்கும் ஆடியோ விவரிப்பு “ஆடியோ விளக்கங்கள் (AD)” எனப்படும்.
  • বাংলা
  • English (UK)
  • ગુજરાતી
  • हिंदी
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • मराठी
  • ଓଡ଼ିଆ
  • ਪੰਜਾਬੀ
  • తెలుగు
  • اردو
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Botswana
  • Cape Verde
  • Egypt
  • Eswatini
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Israel
  • Jordan
  • Lebanon
  • Mauritius
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Oman
  • Qatar
  • Saudi Arabia
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • New Zealand
  • Philippines
  • Singapore
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Turkmenistan
  • Vietnam

ஐரோப்பா

  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bulgaria
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Ireland
  • Italia
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Nederland
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Россия
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Honduras (Español)
  • México
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Trinidad and Tobago
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)

பதிப்புரிமை © 2026 Apple Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

  • இணையதளச் சேவை விதிமுறைகள்
  • Apple TV & தனியுரிமை
  • குக்கீ கொள்கை
  • உதவி
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Botswana
  • Cape Verde
  • Egypt
  • Eswatini
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Israel
  • Jordan
  • Lebanon
  • Mauritius
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Oman
  • Qatar
  • Saudi Arabia
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • New Zealand
  • Philippines
  • Singapore
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Turkmenistan
  • Vietnam

ஐரோப்பா

  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bulgaria
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Ireland
  • Italia
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Nederland
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Россия
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Honduras (Español)
  • México
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Trinidad and Tobago
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)