தி குட் வைஃப்
எம்மி விருது பெற்ற ஜூலியான்னா மார்குலீஸ், மனைவி மற்றும் தாயாக நடித்துள்ள நாடகம், த குட் ஒயிஃப். பாலியல் மற்றும் அரசியல் ஊழல் மோசடி காரணமாக சிறைச்சாலையில் அவரின் கணவர் அடைக்கப்பட்டபின், அவரது குடும்பத்தின் முழுப் பொறுப்புகளையும் தைரியமாக ஏற்றுக் கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்வதை பற்றியது.
