Me
புதிய பள்ளி. புதிய குடும்பம். புதிய சக்தி. இது 12 வயதான பென் வசானிக்கு தான் சந்திக்கும் எவராகவும் மாற முடியும் என்பதைக் கண்டறியும் ஒரு மாற்றத்துக்கான காலகட்டம். ஒரு உருவம் மாறுபவனாக, தான் யார், தான் யாராக ஆக விரும்புகிறான் என்பதை பென் கண்டுபிடிக்க வேண்டும்.