WondLa
தனது நிலத்தடி சரணாலயத்தை விட்டு பூமியின் மேற்பரப்பிற்கு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஏவா, அவளது எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு உலகைக் கண்டுபிடிக்கிறாள். ஆபத்தான நிலப்பரப்பு மற்றும் அறியப்படாத நாகரிகங்களைக் கடந்து அவள் பயணிக்கும்போது, “அவள்தான் கடைசி மனுஷியா?” என்ற முக்கிய கேள்விக்கு ஏவா விடையைத் தேடுகிறாள்.