Wolfwalkers
வேட்டையாட கற்றுக்கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணும் அவளுடைய தந்தையும் கடைசி ஓநாய்க் கூட்டத்தை முற்றிலும் அழிக்க உதவுவதற்காக அயர்லாந்திற்குப் பயணிக்கின்றனர். ஆனால் இரவில் ஓநாய்களாக மாறுவதாக கூறப்படும் ஒரு மர்மமான பழங்குடியினத்தைச் சேர்ந்த, வழக்கங்களுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணுடன் அவள் நட்பு கொள்ளும் போது எல்லாம் மாறுகிறது.