Blush
ஆள் அரவமற்ற ஒரு கிரகத்தில் விபத்துள்ளாகி தரையிறங்கும் ஒரு வேளாண்மை விண்வெளி வீரர், தூய்மையான அழகுடைய ஒரு உயிரினத்தை அங்கு சந்தித்து, பிரபஞ்சம் வெகு ஆச்சரியமான ஒன்றை தனக்குத் தந்திருக்கின்றது என புரிந்து- புது வாழ்க்கையை அமைப்பதில் உள்ள மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறார்.