Pinecone & Pony
கேட் பீட்டனின் பிரியமான புத்தகம் இந்த அனிமேஷன் தொடரில் உயிர் பெறுகிறது. மாவீரருக்கான பயிற்சியில் உள்ள பைன்கோன், எந்த சவாலுக்கும் அஞ்சுபவள் இல்லை. அதிர்ஷ்டவசமாக, போனி எப்போதும் பைன்கோனுக்கு தலைக்கனம் வராமல் பார்த்துக்கொள்கிறது. வாழ்க்கை ஒரு வேடிக்கை நிறைந்த சாகசமாக இருக்கலாம் என்பதை அவர்கள் ஒன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள்.