El Deafo
பள்ளிக்குச் செல்வதும் புதிய நண்பர்களை உருவாக்குவதும் கடினமாக இருக்கலாம். உங்கள் மார்பில் பெரிய காது கேட்கும் கருவியை மாட்டிக் கொண்டிருக்கும்போது அவை இரண்டையும் செய்ய வேண்டுமெனில்? அதற்கு அபாரமான சக்திகள் தேவை! தனது சூப்பர்ஹீரோ மாற்றுப் பாத்திரமான எல் டெஃபோவின் சிறிய உதவியுடன், ஸீஸீ தனது வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்கிறாள்.