Harriet the Spy
வெளிப்படையாக பேசுபவள் மற்றும் எப்போதும் ஆர்வமாக இருப்பவள். 11 வயது ஹேரியட் பற்றி இப்படி சுருக்கமாக சொல்லலாம். ஆனால் அவள் வருங்கால எழுத்தாளரான ஹேரியட் எம். வெல்ஷ் ஆகப் போகிறாள் என்றால், அவள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள அவள் எல்லோரையும் உளவு பார்க்க வேண்டும் என்று அர்த்தம்.