Surfside Girls
கடற்கரை அருகில் இருக்கும் நெருங்கிய தோழிகளான சாமும் ஜேடும் தங்களது சலிப்பான சொந்த ஊரான சர்ஃப்சைடில் இயற்கைக்கு மாறான மர்மங்களை வெளிக்கொண்டுவர முயலும்போது, சமயோஜித புத்திசாலித்தனத்தால் அசாத்தியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். இது, நன்கு விற்பனையாகும் இளம் வயதுவந்தோருக்கான கிராஃபிக் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது.