Curses!
வேண்டர்ஹூவன்கள் ஒரு வழக்கமான குடும்பம்... சமீபத்தில் ஒரு சாபம் அவர்களின் அன்பான கணவர் மற்றும் அப்பாவான அலெக்ஸை சிலையாக மாற்றியது தவிர. அவரைக் காப்பாற்றுவதற்காக, அவரது மனைவியும் குழந்தைகளும் ஒரு மூதாதையரால் திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை அவற்றின் உரிய இடங்களில் சேர்க்க, சிலிர்க்க வைக்கும் சாகசங்களை மேற்கொள்கின்றனர்.