Amber Brown
தனது பெற்றோரின் விவாகரத்துக்கும், நெருங்கிய நண்பன் பிரிந்து செல்வதற்கும் இடையில், ஆம்பர் பிரவுன் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்கிறாள். ஆனால் ஆம்பர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாகவும், அவளைச் சுற்றியுள்ள அன்பில் நன்றியுணர்வைக் கண்டறிய உதவியாகவும், அவளுடைய கலை, வீடியோ டைரி மற்றும் புதிய தோழி பிராண்டி இருக்கிறார்கள்.