Snoopy Presents: Lucy's School
புது பள்ளிக்குப் போவது பற்றி பீனட்ஸ் குழுவினர் பதட்டப்படுகின்றனர், எனவே லூசி தன் சொந்த பள்ளியைத் தொடங்குகிறாள். பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது தான் நினைத்ததை விட கடினம் என்று விரைவிலேயே புரிந்துகொள்கிறாள்- அதோடு மாற்றம் நல்லது தான் என்றும் தெரிந்துகொள்கிறாள்.