Snoopy Presents: For Auld Lang Syne
தன்னுடைய பாட்டி கிறிஸ்துமஸுக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்த லூசி, தன்னைக் குஷிப்படுத்திக்கொள்ள, சிறப்பானப் புது வருட முன்னிரவுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறாள். இதற்கிடையில், நள்ளிரவிற்குள் சார்லி பிரவுன் தன்னுடைய தீர்மானங்களுள் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கிறான்.