A Charlie Brown Christmas
கிறிஸ்துமஸ் வியாபாரத் தனமாக மாறுவதினால் சோகமடைந்த சார்லி பிரவுன், அந்தக் குழுவின் விடுமுறை தின நாடகத்தின் இயக்குனர் ஆகிறான். நடிப்பிற்குப் பதிலாக நடனம் என்ற அவனது நண்பர்களின் பரிந்துரையை வென்று, "மிகச் சரியான" கிறிஸ்துமஸ் மரத்தை கண்டுபிடித்து, உண்மையான கிறிஸ்துமஸின் அர்த்தத்தை அவனால் கண்டறிய முடியுமா?