Snoopy Presents: A Summer Musical
சார்லி பிரவுனும் நண்பர்களும், இசையும் உற்சாகமும் நிறைந்த கோடை முகாமிற்குச் செல்கின்றனர். முதல் முறையாக வரும் சாலிக்கு இந்த உற்சாகம் புரியவில்லை. ஆனால், முகாம் மூடப்படக்கூடும் என்ற நிலையில், மற்ற குழந்தைகளும் இனிமையான நினைவுகளை உருவாக்க, அவர்கள் ஒன்றிணைந்து அதைக் காப்பாற்றுகிறார்கள்.