Camp Snoopy
தங்கள் குழு கலைக்கப்படும் அபாயத்தில் இருப்பதை அறிந்ததும் ஸ்நூப்பியும் பீகிள் ஸ்கௌட்களும் தங்கள் பேட்ஜ்களைப் பெற, பரந்த வெளிப்புறத்திற்குப் புறப்படுகின்றனர். அதே வேளையில், சார்லி பிரவுனும் நண்பர்களும் கேம்ப் ஸ்பிரிங் லேக்கில் தங்கள் கோடையைக் கொண்டாடுகின்றனர்.