Snoopy in Space: The Search for Life
புதிய எல்லைகளைத் தொடும் ஸ்நூப்பியுடன் சேர்ந்து விண்வெளிக்கு புறப்படுவோம். சார்லீ பிரவுன், வுட்ஸ்டாக், மற்றும் மற்ற பீனட்ஸ் குழுவினரோடு சேர்ந்து, விண்மீன்களிடையே சாகசம் நிறைந்த ஆய்வு பயணம் செய்ய ஸ்நூப்பி முனைகிறது.