Peanuts in Space: Secrets of Apollo 10
நிலவில் தரையிறங்கியதன் 50வது ஆண்டு நிறைவை கொண்டாட, இந்த ஆவணப்படமானது, ஒரு மிகப்பெரிய மர்மத்திற்கு தீர்வு காண முயற்சிக்கிறது: ஸ்னூப்பி, ஒரு அதி-ரகசிய விண்வெளிவீரனா? ஜெஃப் கோல்ட்ப்லம் ஒரு சுய-பிரசுரம் செய்யும் நாசா வரலாற்றாளராகவும், ரான் ஹாவர்ட் தானாகவும் நடிக்க, “விண்வெளியில் ஸ்னூப்பியா?” திரைப்படமானது, நாசா மற்றும் சார்ல்ஸ் எம். ஷுல்ஸ்-ன் அனைவரும் விரும்பும் பீனட்ஸ் பாத்திரங்களை, பாசத்துடனும், வேடிக்கையாகவும் சித்தரித்துக் காட்டுகிறது.