The Peanuts Classics
இதோ மீண்டும் அந்தக் குழுவினர் வந்துவிட்டனர்! பழைய நினைவுகளையும், மகிழ்ச்சியையும் மீட்டுத்தரும், 50 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும், காலத்தால் அழியாத இந்த பிரமிப்பூட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். சார்லி பிரவுன், ஸ்நூப்பி, லைனஸ், லூசி மற்றும் அவர்களது நண்பர்களின் ஆரம்ப கால குறும்புகள் மற்றும் சாகசங்களை அவர்களோடு சேர்ந்து கண்டுகளியுங்கள்.