It's the Easter Beagle, Charlie Brown!
ஈஸ்டர் பீகில், இந்த வருடம் எல்லோருக்கும் முட்டைகளைக் கொண்டு வரும் என்பதில் லைனஸ் உறுதியாக இருக்கிறான், ஆனால் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இதில் சந்தேகம் தான். பொறுப்புகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, பெப்பெர்மின்ட் பேட்டியும், மார்ஸியும், ஈஸ்டர் முட்டைகளைத் தயாரிக்க முயலுகின்றனர். லூசியோ தனியாக முட்டை தேடும் வேட்டையைத் தொடங்குகிறாள்.