Best Foot Forward
வீட்டில் வைத்து கல்வி பயின்று வந்த ஜோஷ் டூபின் அரசுப் பள்ளிக்குச் செல்வது குறித்து பேரார்வமாக இருக்கிறான், மேலும் செயற்கைக் கால் உடைய ஒரே சிறுவனாக இருப்பதன் சவாலையும் எதிர்கொள்ள அவன் தயாராக இருக்கிறான். சக மாணவர்களுடன் தனக்கென ஒரு இடத்தைப் பெறுவதற்கு, அவனது நண்பர்களும் குடும்பத்தினரும் அவனது ஒவ்வொரு படியிலும் உடன் இருக்கின்றனர்.