Life by Ella
வாழ்க்கையைப் புரட்டிப்போடும் ஒரு அனுபவத்திற்கு பிறகு, 13-வயது எல்லா, நிகழும் நாளை முழுவதுமாக வாழ ஆவலாக இருக்கிறாள். ஒவ்வொரு வினாடியையும் ரசிக்க கற்றுக் கொள்கிறாள், முன்பு தன்னை வரையறுத்த பயத்தை எதிர்கொண்டு, மற்றவர்களையும் அதைச் செய்ய ஊக்குவிக்கிறாள்.