ஏப். 24 அன்று வரவிருக்கிறது
My Brother the Minotaur
மனிதர்களால் வளர்க்கப்பட்ட ஒரு மினட்டோருக்கு, அவனது புராண காலத்தைப் பற்றிய கனவுகள் வரத் தொடங்குகின்றன, இதனால் தான் உண்மையில் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, தன் சகோதரன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவன் ஒரு பெரிய சாகசப் பயணத்தை மேற்கொள்கிறான்.