The Greatest Beer Run Ever
வியட்நாமில் போரில் சண்டையிடும் தனது நண்பர்களுக்கு உதவ விரும்புகிறான் சிக்கி (ஸாக் எஃப்ரான்). அதற்காக விசித்திரமான ஒன்றை செய்கிறான் – அவர்களுக்கு அமெரிக்க பியர் கொண்டு வருகிறான். நல்ல நோக்கத்திற்காகத் துவங்கிய அவனது பயணம் விரைவில் சிக்கியின் வாழ்க்கை மற்றும் அவனது பார்வையை மாற்றுகிறது. உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது.