Raymond & Ray
வெவ்வேறு தாய்களுக்குப் பிறந்த இரண்டு சகோதரர்களான, ரேமண்ட் மற்றும் ரே, தங்களை விட்டு விலகிச் சென்ற தந்தை இறக்கும் போது மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் – அப்போது தனக்கு ஒரு கல்லறை தோண்ட வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என்பதை அறிகிறார்கள். இருவரும் இணைந்து, அவர்களது தந்தையாலும், அவர் இல்லாமலும், அவர்கள் என்னவாக வளர்ந்துள்ளார்கள் என்பதை குறித்து சிந்திக்கிறார்கள்.