Fancy Dance
தன்னுடைய சகோதரி காணாமல் போனதைத் தொடர்ந்து, ஜாக்ஸும் (லில்லி கிளாட்ஸ்டோன்) அவளுடைய உறவினர் ரோகியும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தங்கள் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஆசைப்பட்டு ஜாக்ஸும் ரோகியும் சட்டத்தை மீறி, ஓக்லஹோமா நகரத்தில் உள்ள கிராண்ட் நேஷன் பவ்வாவ் என்ற இடத்துக்கான பயணத்தைத் தொடங்குகிறார்கள்.