Fireball: Visitors From Darker Worlds
இயக்குனர்கள் வெர்னர் ஹெர்சாக் மற்றும் கிளைவ் ஒப்பென்ஹைமர் ஆகியோரின் இயக்கத்தில், இந்த குறிப்பிடத்தக்கப் பிரபஞ்சப் பயணம், விண்கற்களும், எரி நட்சத்திரங்களும், அவற்றின் ஆழமான தாக்கங்களும், மற்ற பகுதிகள் பற்றிய நம்முடைய ஆவலை எவ்வாறு தட்டி எழுப்பியுள்ளன என்பதை ஆராய்கிறது- நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி மறுசிந்தனை செய்ய வைக்கிறது.