Earth at Night in Colour
டாம் ஹிடில்ஸ்டன் வர்ணனையில், ஆறு கண்டங்களில் படம்பிடிக்கப்பட்ட இந்த ஆவணத் தொடர், அதிநவீன கேமரா தொழில் நுட்பத்தின் மூலம், விலங்குகளின் இரவு வாழ்க்கையை படம்பிடித்து, அவற்றின் புதிய நடவடிக்கைகளை, இதுவரை இல்லாத விதத்தில் வண்ணமயமாக வெளிப்படுத்துகிறது.