The Year Earth Changed
டேவிட் அட்டென்பரோவின் வர்ணனையில், பொதுமுடக்கத்திலான நம் வாழ்க்கை, இயற்கை மீண்டு வருவதற்கும், செழிக்கவும் எப்படி வழிவகுத்துள்ளது என்பதை இதற்கு முன் பார்த்திராத காட்சிகள் காட்டுகின்றன. நம் இயக்கம் நின்றதும், கடல்களிலும், ஆகாயத்திலும், நிலங்களிலும், பூமி தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது.