Prehistoric Planet
ஜான் ஃபேவ்ரோ மற்றும் பிளானெட் எர்த்தின் தயாரிப்பாளர்கள் வழங்கும் இந்த பிரமாண்ட ஆவணத்தொடரில், முன்னெப்போதும் இல்லாத வகையில், நம் பூமியின் அதிசயங்களைக் கண்டுகளியுங்கள். நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் கம்பீரமான டைனோசர்களும், அசாதாரணமான மிருகங்களும் அலைந்து திரிந்த காலத்திற்கு மீண்டும் பயணம் செய்யுங்கள்.