Fathom
இரண்டு உயிரியல் வல்லுநர்கள் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள், அதாவது, திமிங்கலங்கள், அவர்களுக்குள் தொடர்பு கொள்ளும் சிக்கலான முறைகள் பற்றி ஆய்வு செய்கின்றனர். நமது கலாச்சாரத்தை விட பல மடங்கு தொன்மையான கலாச்சாரத்தை வெளிப்படுத்த, டாக்டர் மிஷல் ஃபோர்நெட் மற்றும் டாக்டர் எல்லென் கார்லாண்ட் ஆகியோர் உலகின் இரண்டு எதிரெதிர் துருவங்களுக்குப் பயணிக்கிறார்கள்.