The Last Frontier
அலாஸ்காவின் கரடுமுரடான ஒரு நகரத்திற்கு அருகில், ஒரு சிறை போக்குவரத்து விமானம் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகும்போது, அப்பகுதியின் யு.எஸ். மார்ஷல், தப்பி ஓடிய பல வன்முறையான கைதிகளையும், அதன் பின்னணியிலுள்ள சதிகாரன் என்று தான் நினைக்கும் நபரையும் தேடி வேட்டையைத் தொடங்குகிறார்.