The Hunt
ஒரு வேட்டைப் பயணத்தில் நண்பர்கள் மற்ற வேட்டைக்காரர்களுடன் கொடிய மோதலில் ஈடுபடும்போது, அதை ரகசியமாக வைத்திருக்க உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பயம் பரவத் தொடங்கவும், ஒரு கொடூர கும்பல் பழிவாங்கத் துடிக்கவும், அவர்கள் தங்கள் நன்னடத்தை, குடும்பங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான உள்ளுணர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.