Echo Valley
ஜூலியானே மூர்தான் கேட். திடீரென அவர் மகள் (சிட்னி ஸ்வீனி) பயத்தோடும் யாரோ ஒருவரின் இரத்தக் கறையோடும் வருவதால், தனிமையில் வாழும் அவரது வாழ்க்கைத் தலைகீழாகிறது. கேட் திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணரும்போது, தன் மகளுக்காகத் தான் எந்த எல்லைக்கும் போவார் என்பதை உணர்கிறார்.