Make or Break
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காய் உலகெங்கும் பயணிக்கும், தொழில்முறை சர்ஃபிங்கில் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மோதுவதைக் காணுங்கள். இது வரையில்லாத அனுமதியுடன், இந்த ஆவணத்தொடர், டூரில் பங்குபெறும் களவீரர்களின் வாழ்க்கையையும், முன்னணி சர்ஃபர்களாக முதல் இடத்தைப் பிடிக்க, அவர்கள் செய்யும் தியாகங்களையும் காட்டுகிறது.