Monster Factory
உலகப் புகழ் பெற்ற Monster Factory-க்கு வரவேற்கிறோம். விரியும் தன்மையுள்ள உடையணிந்து, சமூக சிந்தனையிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தை உடைய இவர்கள் சராசரி வாழ்க்கையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு, தொழில்முறை மல்யுத்த வீரர்களாகும் கனவைப் பின்தொடர்கிறார்கள்.