Stephen Curry: Underrated
கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் ஒரு சாதரணமான விளையாட்டு வீரராக இருந்து, பின்பு கூடைப்பந்து வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க, ஆற்றல்மிக்க மற்றும் எதிர்பாராத வீரர்களில் ஒருவராக வளர்ந்த ஸ்டீபன் கரியின் குறிப்பிடத்தக்க கதை இது.