They Call Me Magic
எர்வின் “மேஜிக்” ஜான்சன் தனது எளிமையான ஆரம்பகாலத்திலிருந்து, கனவு அணியில் பங்கேற்பது, மற்றும் பெரிய தொழிலதிபராவது வரை பல ஆண்டுகளாக ஒரு அடையாளமாக இருந்து வருகிறார். ஜனாதிபதி ஒபாமா, லேரி பேர்டு, பாட் ரைலி மற்றும் பலரது பேட்டிகளுடன், இந்த ஆவணத் தொடர் ஒரு லெஜண்டின் வாழ்க்கை மற்றும் தொழில்வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது.