Messi Meets America
வட அமெரிக்க கண்டம் மற்றும் மேஜர் லீக் சாக்கரை புயலென தாக்கும் வரலாற்று புகழ் வாய்ந்த தன் அடுத்த அத்தியாயத்தை லியோனல் மெஸ்ஸி தொடங்க இருக்கிறார்... தன் இன்டர் மியாமி FC அணியினருடன் சேர்ந்து சாக்கர் விளையாட்டில் ஒரு புதிய யுகத்தையே ஆரம்பித்து வைக்கிறார், அவருடைய பயணத்தைக் கண்டுகளியுங்கள்.