நைட் ஸ்கை
ஓய்வு பெற்ற தம்பதி ஐரீன், ஃபிராங்க்ளின் யார்கிற்கு ஒரு ரகசியம் உள்ளது: தம் கொல்லைப்புறத்தில் புதைந்திருக்கும் அறை, ஒரு அதிசய, விசித்திர, வெறிச்சோடிய கிரகத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு மர்ம இளைஞன் வரும்போது, யார்குகளின் அமைதியான வாழ்க்கை தலைகீழாவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றெண்ணிய மர்ம அறை தம் கற்பனைக்கும் அப்பாற்பட்டுள்ளது. சிஸ்சி ஸ்பேஸக் மற்றும் ஜேகே சிம்மன்ஸ் நடித்துள்ளனர்.
