Undone
அன்டன் என்கிற அரை மணி நேர, வகை-வளைக்கும், அனிமேட்டட் தொடர், அதன் முக்கிய பாத்திரமான, டெக்சாஸின் சான் அன்டோனியோவில் வசிக்கும், இருபத்தி எட்டு வயதான அல்மா மூலம் யதார்த்தத்தின் வளையும் தன்மையை ஆராய்கிறது. ஒரு கார் விபத்தில் இறப்பு சமீபம் சென்ற பின், காலத்தோடு தனக்கு ஒரு புதிய உறவு ஏற்பட்டதை உணருகிறாள், அல்மா. தன் தந்தையின் மரணத்தைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள இந்த புதிய திறனை வளர்த்துக்கொள்கிறாள்.