The Essex Serpent
லண்டனில் வசிக்கும் கோரா சீபோர்ன் என்ற விதவை, ஒரு புராண பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலை விசாரிக்க, எஸ்ஸெக்ஸுக்கு புலம்பெயர்கிறார். ஆச்சரியப்படும் விதமாக, அந்த கிராமப் பாதிரியாருடன் விஞ்ஞானம் மற்றும் சந்தேகங்கள் அடிப்படையில் நட்பாகிறார், ஆனால் கெட்ட விஷயங்கள் நடக்கும் போது, அவர்தான் அந்த ஜீவராசியை ஈர்க்கிறார் என கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.