The Changeling
அப்போல்லோ மற்றும் எம்மாவின் காதல் கதை ஓர் அழகிய காதல் கதை – ஆனால் எம்மா திடீரென மர்மமான முறையில் காணாமல் போகிறாள். துவண்டு போன அப்போல்லோ, நியூ யார்க் எனும் தான் கேள்விப்பட்டிராத ஒரு நகரத்தில், அபாயகரமான நெடிய ஒரு பயணத்தை மேற்கொள்ள நேரிடுகிறது. விருது பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை.