Long Way Round
2004 - இல், ஈவன் மெக்ரெகரும் சார்லி பூர்மனும் 115 நாட்களில் 12 நாடுகளையும் 19 நேர மண்டலங்களையும் கடந்து 20,000 மைல்கள் பைக்கில் பயணிக்கும் பிரமிப்பூட்டும் சவாலை ஏற்றுக்கொண்டனர். லாங் வே தொடரின் முதல் அத்தியாயத்தில், அந்த நெருங்கிய நண்பர்கள் எல்லாச் சவால்களையும் மீறி தங்கள் கனவை நனவாக்கினர்.