Long Way Up
இந்த பிரமிப்பூட்டும் மோட்டார்பைக் சாகசப் பயணமானது லாங் வே தொடரின் இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தொடர்கிறது, இதில் ஈவன் மெக்ரெகரும் சார்லி பூர்மனும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் அற்புதமான நிலப்பரப்புகளைக் கடந்து, ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் ஹார்லே-டேவிட்சன் பைக்குகளில் பயணிக்கின்றனர்.