Long Way Home
நெருங்கிய நண்பர்களான ஈவன் மெக்ரெகரும் சார்லி பூர்மனும் தங்களது நான்காவது லாங் வே தொடருக்குத் தயாராகின்றனர். இந்த முறை ஈவனின் வீடான ஸ்காட்லாந்திலிருந்து சார்லியின் வீடான இங்கிலாந்து வரை செல்கின்றனர். அவர்கள் பழைய பைக்குகளில் 17 ஐரோப்பிய நாடுகள் வழியாக அழகிய காட்சிகள் நிறைந்த சாலையில் செல்வார்கள்.