Tetris
ஹென்க் ராஜர்ஸ் (டெரான் எகர்டன்) என்ற வீடியோ கேம் விற்பனையாளர் மற்றும் அவர் 1988ல் கண்டுபிடித்த டெட்ரிஸ் எனும் வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். அவர் உலகிற்கு இந்த கேமைத் தருவதற்கு முனையும்போது, இரும்புத் திரைக்கு பின் உள்ள ஆபத்தான பொய்களின் வலை மற்றும் ஊழலுக்குள் காலடி எடுத்துவைக்கிறார்.