The Super Models
80-களில், நயோமி காம்ப்பெல், சிண்டி க்ராஃபோர்ட், லிண்டா எவாஞ்சலிஸ்டா மற்றும் கிறிஸ்டி டர்லிங்டன் ஆகியோர் நவநாகரீக சின்னமாக மாறினர்--பிறகு ஒன்றிணைந்து ஃபேஷன் உலக எல்லையையும் கடந்தனர். அவர்கள் எப்படி தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி பின் வந்த உலகத்தை வடிவமைத்தார்கள் என்பதன் கதை இது.